paramahamSar
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.பெண்ணை வயோதிகருக்கு மணமுடிக்காமல் இங்கே தள்ளு (3,3)
3.4 போல் ஒலிக்கும் நாட்டியம் (3)
4.கைவழிவருதலில் திரும்பும் ஆவன (3)
6.ரசமான யூகத்தில் புராதன நதி (3)
7.காமன் கிழமையில் பெருமை அடுத்தடுத்து வரும் (3)
9.ஏழையர் இந்தியாவில் தேர்ந்த நகை அணிந்தவர் (4)
12.பாபத்தின் முன்னோடி ஏளனம் செய் (2)
13.கால் வைத்து நின்று அளவிலாது பேசி (3)
14.உத்திரப்பிரதேசத்தில் பூலோக நடுக்கஞ்சன் (3)
16.தகாதார் கால் ஒடித்த பரம ஹம்ஸர் (4)
18.தென் அமெரிக்க நாட்டில் ஏராள நீர் பெருக்கு (2.4)
நெடுக்காக: 1.பாமாலை வசமாக உள்ளே சிக்க வைக்கும் அன்புப் பின்னல் (2,2)
2.கதையில் வரும் மந்திரி பாதி சிரிப்பு நடிகர்,புத்திசாலி (4)
3.அம்புத்தாரை( 2,2)
5.வட்டி இரட்டிக்காமல் உருவம் கொடு (2)
8.நேர்விழியாமை நிலைகுலைந்தாலும் தலை போனாலும் கருங்கண்ணியர் (5)
9.தூளி எதிரில் கணை ஏது ? (2)
10.நாரதர் சஞ்சாரம் கதிரிலோ போகும் ?(5)
11.சும்மாயிரு, கூர்மையாய் உறையில் (4)
15.மளிகைக்கடை ஜாபிதா கணக்கு தீர்ப்பவர் (2)
17.கத்தரியில் வெட்டு அணி (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment