200 milli answers
குறுக்காக: 3.இப்படிச் செய்தால் மிஞ்சுவர் சிலர் (5) கெஞ்சினால் மிஞ்சுவர் 5.பருவுக்கு தலையைக் கிள்ளி மையிட்டு கலந்தால் ஒளியே இருக்காது (5) பருவுக்கு தலையைக் கிள்ளி = ரு . + மையிட்டு = மையிருட்டு ( ஒளியே இருக்காது ) 7.(எனக்குப்) பிடித்தது பருப்பு. அதிலே உயிர்வளியோடிணைந்த (அயம்) (3,4) பிடித்தது பருப் பு ~ துருப்பிடித்த ( ஆக்சிஜன் இணைந்த அயம் (iron )) 8.விதிப்பவர் எதிர்கொள்ளும் ஆண்டு அறுபதில் ஒன்று (3) விதி ப் ப வ ர் ~ விபவ 10.வராகம் என்பது வனப்பு அன்றி வேறில்லை (4,3) வனப்பு அன்றி= வனப் பன்றி = காட்டுப் பன்றி = வராகம் 8ம் வகுப்பில் என் தமிழ் ஆசிரியர் ( சங்கர சாஸ்திரிகள் )சொல்வது நினைவுக்கு வருகிறது. உயிர் வரின் உ க்குரள் ( குற்றியலுகரம் ) மெய் விட்டு ஓடும் 12.சொற சொறப்பாக கைவிரலில் பட ஓசை குறைத்து குளிக்க (வேண்டும் ) (3) குளிக்க = நீராட . ஒலி குறைந்தால் நி ர ட 13.இந்த மரத்தடியில் லபோ திபோ என்று கத்தினால் ஞானம் வருமா, சொல்லிக்கொடு(2) போதி = சொல்லிக்கொடு 14.நல்ல காலம் வரும் பை (6) குடுகுடுப்பை 15.(வா...