Posts

Showing posts with the label nalla guNam vidaikaL

nalla guNam vidaikaL

குறுக்காக: 1.சோற்றுக் கும்பலில் கிடப்பது மடி (4) சோம்பல் 3.முடிவில்லா அமர்தலால் அக்கிரமம் முடியாது (4) அதர்ம 6.காக்கையை விரட்ட விட்டு வாகை சூட மாதம் எவ்வளவு?( 3) வாடகை 7.ஆற்றாதவன் அகத்தே கலக்கம்; ஆற்றிலோ ஓயாத (நீரோட்டம்) (4) வற்றாத 8.அதைக் கண்டு பிடிக்க பாதி நடந்தே செல் (2) தேட 9.நன்மதிப்பென்பதெல்லாம் அதில் நம்முடையது என உரை (5) நமதென்ப 11.திருடின சிலையை மறைச்சாலும் உள்ளே என்னவோ ஜெயில்தான் (5)சிறைச்சாலை 14.மாங்காயின் தாய் (3) மாம்பூ 15.சிவாஜி மாமா ஒங்க சின்ன வயசிலே நடித்தது (3,2) எங்க மாமா 17.இந்த திக்கிலுள்ளவருக்கு நல்ல குணம்? (4) குண திசை = கி ழக்கு திசை நெடுக்காக: 1.தோட்டக்காடு வரலை, சோபனம் பார்க்கலாம் (2,3) சோலை வனம் 2.விற்றாலும் பறைக்குள்ளே நமது வரவு செலவுத் திட்டம் (4,2) ...