Posts

Showing posts with the label Oli mudhal vidaikaL

oLi mudhal vidaikaL

குறுக்காக 1.ஒளி முதல் ரேடியோ வரை வேகம் ஒன்றானாலும் நீளம் சார்ந்து குணம் மாறும்(2,3,4) மின் காந்த அலைகள் ஒளி அலைகள் மிக மிக குறைந்த நீளம் உள்ளவை ; 400 முதல் 700 நானோ மீட்டர் (10^-9) அளவில் . ரேடியோ அலைகள் பல மீட்டர் நீளம் கொண்டவை 5.மெய்யிட்ட குடுமி; திரும்பினால் ஸ்டைல் (4) குடுமி திரும்பினால் மிடுகு.மெய் இட்டால் மிடுக்கு 7.கிடைக்கிற இடத்தில் படுக்கை (2) கிடை 8.ஐயெட்டில் வருமென்பர் ஞமலியின் பண்பு (2,3) ' நாற்பதில் வரும் நாய் குணம்' 9.பூதத்து ஆழ்வார் காவில் மலர்ந்தது (4) பூத்தது 12.சவுகரியமாய் நீண்ட கூந்தல் (3) சவுரி 13.சிறந்த கொடி இருந்தும் பறக்க முடியாத புள் (6) ...