bindhusaaran
பிந்துசாரன் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.காய்த்தது புளித்தாலும் இது இனிக்கும் (5) 4. உன் தவிப்பில் ஒத்தாசை உண்டு (3) 6. வார முடிவில் நீரொழுக யாருக்கும் சொல்லக்கூடாத (4) 7. கள்ளிப் போராட்டத்தில் உள்ளோர் "புதைக்கப் படுவதில்லை; விதைக்கப்படுவர் "( 5) 8.தேடாமல் கூவுவதில் தோன்றுபவர் ஆந்திரக் கடவுளே(3 9.அவளது நிலையில் வலுவின்றிச் சரிய (3) 13.விலா அளவில் வரம்பு இல்லாத (4) 14."ஏதும் செய்யாமல் வருக". " காசில்லாமலா?" (4) 15.சாக்கிரதையாய் ஒளித்துள்ள இஸ்லாமிய நண்பர் (3) 17.இது குரைக்கும் நாய், எனவே (5) 18.மேகத்துக்குக் கொம்பு முளைக்க ஆசை (3) நெட...