thErOtti

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.................................................................................................................... இந்த புதிரில் வரும் பெரும்பாலான சொற்கள் இலக்கியங்களில் இல்லாதவை; நெல்லை, சென்னை தெருக்களில் கேட்கும் சொற்கள் சில திசை சொற்கள் ............. உதாரணமாக, 1 கு: தெல்லக்கேணி

தேரோட்டி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பார்த்தனின் தேரோட்டி கோவில் கொண்ட தலம் (6)
4.பொதி சுமக்கும் பிராணி (2)
6.புட்டுக்கினுதா? மரம் அறுக்கும் போது பயன்படுமா? (3)
7.காரமாய் இருக்கிறது, எரிகிறது (4)
9.பெண் உலகை (2)
10.இன்னிக்கி மொதல் வியாபாரமா ?(3)
12.மறதி வீரன் வாரிசு நடிகன் (3)
13.ஆவடி ஒலியில் அட்டூழியம் (4)
15.அசகாயனை அடுத்த வீரனே(3)
16.மூதேவியின் செல்லப்பெயர்(2) .)
17. பைத்தியத்துடன் என்னங்கோ போட்டி (3)
18.
நெல்லையில் நகரம் (3)
நெடுக்காக:
1.தென் திசையில் (4)
2.வம்பு,பிரச்சினை கலந்து (3)
3.தேராத ஆசாமி சுத்தத்துக்கே எதிர்எல்லை (2)
4.வைகை தப்பானதில் சொன்னபடி கேட்கும் (4)
5.ஒரு தடவை வலமிருந்து பாத பூஜை (2)
8.யாது எண்ணி நடுவின்றி உணவு கொண்டாயா? (4)
9.அய்யோ,உயிர் நீத்தானே, அண்டை நாட்டை விளி (4)
10.அருவை விடுத்து அடிக்கொரு போர்வையை சீர் தூக்கி காட்டிடு எதிர்ப்பை (3,3)
11.மின்னல் ஒளி மைதானம் வீட்டை தரைமட்டமாக்கல்(6)
13.அருபாம்பு கலந்தது 30 மணித்துளிகள் (2,3)
14.சீமாந்திரப்பசு ஊர் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu