Posts

Showing posts with the label pidi sORu

pidi sORu

பிடி சோறு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.மறையல்ல, மருத்துவம் (6) 4.(நம் கடன் பணி) ஆற்றுவதே எனக் கண்டு ஆறுதல் சொல் (3) 5.அச்சமாகிக் கத்துவதை வைத்து கேவலமாக ( எண்ணலாம் )(5) 6.கடையில் பிறழ்ந்த முருகன் அணிந்ததோ கிழிந்த உடை (4) 7.சத்தியம் புலப்படும். அதில் அற்ப ஆசை எண்ணம் வெளியாகும் (3,3) 8.மந்திரி சொல்வதில் பாதி மாற்றிச் சொல் (2) 9.கர்ணா(3) 10.தைரியமா ஆடு. அதற்குள் மழை வர 50% வாய்ப்பு (2) 11.சோத்துக் கையில் ரத்தம் கம்மி (2) 12.உள்ளே கனன்று வெளியே எரிந்த பொருள் வெண்ணிற ஆடையான (4,3) நெடுக்காக: 1.மாதுவுக்கு ஆஸ்தி கொடுத்தது தந்தையின் மூச்சுத் திணறல் (4) 2.வேலம்மா நின்று ஒளிந்திர...