Posts

Showing posts with the label udandha pal vidaikaL

udaindha pal vidaikaL

குறுக்காக: 1.பெயர்தான் அப்படி; உடைந்த பல்லை ஒட்டாது (4) பற்பசை 4.இந்த உபாயம் ஒரு கத்தி மாதிரி (3) உத்தி 5.தலையெழுத்தை மாற்றிய தொங்கும் தலையணியால் மனக்கலக்கம் (5) குஞ்சலம் (தலை அணி ) தலை எழுத்தை மாற்ற , சஞ்சலம் =மனக்கலக்கம் 6.பின்னர் எப்படி சுய கௌரவம் அமைப்பில் பொருந்துதல்? (5) எப் படி , பின்னர் = படி , சுய கௌரவம் = மானம் படிமானம் (அமைப்பில் பொருந்தும் ) 8.கிழிஞ்ச கதை (4) 'கதை கந்தல்தான்' என்பது தெருவில் பேசப்படும் சொற்கள் கந்தல் 9.ஏதிலார் குற்றத்தில் செய்யுள் தொகுதி (3) ஏலாதி 10.திரும்பி வரும் சுதேசியில் ஒளி மயம் (2) தேசு = பிரகாசம் 11.மலரிடம் உலகம் (4) மலர்+ இடம் = பூ தளம் =உலகம் 13.வால்போன மக்கள் நால்வர் முன் உள்ளே முட்டைக்கடல்(5) வால் போனால் மக்கள் ~ மக்க ; நால்வர் ~ நால் நால் மக்க ~ நாமக்கல் இது முட்டை ஏற்று...