iRaivaa
இறைவா This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.காளி அடக்கிய வீடியோ (3) 2.விசைகொண்ட மண்மேல் (2,2) 6.கடந்த இருபதுகளில் மகாத்மா நடத்திய இளைய பாரதம் (2,4) 7.திருச்சூரில் வா (2) 9.(வெளியே) தாயாய் போற்றி விட்டேன் . உள்ளே பட்டும் படாமலும் இருக்கும் (7) 11.தீக்கொழுந்தாய் ஒளிர் (3,2) 12.விசுவோடு கடைசியில் வந்த சமையல்காரர் (3) 15.புன்னை மரத்துக்குள்ளே இப்ப கட்டின வீடு (2,2) 16.புதைவதற்கு வந்த உடலில் ஆவி நுழைதலை (என்னென்று சொல்ல )(4) நெடுக்காக: 1.காலை மாலை வியந்து தரும் கவிதை ஆரம் (3,2) 3.முளையாவிடில் அதில் மகசூல் இரா(து) (3) 4.விழி பிணைத்த மாயம் (2,3,3) 5.காச நோய் வருவதில் காய்ந்த இலை ஆனத...