Posts

Showing posts with the label ammaavudan

ammaavudan

அம்மாவுடன் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.பூசித்தடுப்பது புரண்டாலும் பிள்ளைகளுக்குப் பிடிக்காது (5) 5.மண்ணடியில் பாதி சும்மா சேர்ந்தால் வரும் புருசா (4) 6.மனமிருந்தால் உருளுவார், உருண்டால் தேடி மாத்திரை கொடுப்பவர் (7) 7.அம்மாவுடன் சென்று அரைத்ததில் கிடைத்தது (2) 9.உலர உடல் சார்ந்த (2) 10.இறைவனுக்குகந்த பூ (3,3,3) 12.வானத்தில் தெரியும் கங்கை (3) 13.தானவர் எல்லைகள் மலரானமையும் (2) 14.பால்விலை ஆய்ந்து தீவினை புரிவோன் (2) 16.தாம் உண்டுஎழவில்லை,அதற்குள் வரம்பு மீறும் (3,4) நெடுக்காக: 1.புதன் மட்டும் நமக்களிக்கும் நீர்க்கோவை (4) 2.தாமாகப் பூப்பதில் நிலமென்னும் அன்னை (1,2) 3.உயிர் ...