Posts

Showing posts with the label sivappaNU

sivappaNu

சிவப்பணு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.இதனை உண்ண ஆசை தோன்றுவது மனசாலா,நாவாலா?( 3,2) 4.மலர்ச்சரம் மறைத்த போர் (3) 6.பலமான அப்பம் பலகையில் எழுதும் (5) 7.வெப்ப நிலை இறங்க (3) 10.முத்துவுடன் சேர வேண்டாம்; மென்மையற்றவன் (4) (யாரையும் குறிப்பிடவில்லை) 11.சிவப்பணு போதாது (2) 13.சூடாகவே இருக்கும் (3) 14.கணக்குப் போடுதல் (4) நெடுக்காக: 1.அமைச்சர் மகளே நீ வாராய் (4,3) 2.ஆண் அரசர் காலத்திலா காவல்துறை இருக்கிறது? தேடுங்கள் பெண் அதிகாரியை (3,3) 3.இந்த அங்காடிக்குப் போனா, நைனா, உஷாரு (2,3) 5.குடிமக்கள் என்பதை மறுக்காதே (4)(அருஞ்சொல்) 8.தரணி பொங்கி கேட்க விழையும் ராகம் (5) 9...