Posts

Showing posts with the label pulikaL

pulikaL

புலிகள் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.நோதல் தொய்தல் அற்று அதனுள் பரவும் பிணி (3,2) 3.மாமாயன் மாதவன் கொண்ட மந்திரமா(3) 7.மிடுக்கானதில் செலவுகள் அதிகமாகா (2) 9.நிற்பதொன்று கவிழ்ந்தது;நேர் செய் .பாரதியின் பண்டைய நடப்பு விற்பதில்லை (3,6) 11.அடைசல் குச்சு ; உள்ளே மட்டும் சீர் செய்தாலும் எலிவளை தோண்டல்(என்செய்ய)? (5) 13.புலி பசித்தால் தின்னுமா?(3) 14.ஏற்ற (இடத்தில்) இடைவிட்டுத் தங்கு (2) 17.கடமை எண்ணி ஆராய விழிக்கதவு (4) 18.போகும் இலக்கு தெரிய மாலுமியிடம் செல் (6) நெடுக்காக: 1.தொடர்ந்து தொல்லை புரிய 'லாபகரமான' இலக்கா (3,4) 2.நோய் கண்டோர் தலைகள் ஒரு சேர வலிக்க (2) 4....