811 muppaalarum

811 முப்பாலரும்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.கால் மாறிய தாய் தந்தையர் தங்க ரதம் ஆகலாம் (4)
4.படை பயத்தைப் புறங்கொள்ளும் உறவு (3)
6.இதை மறைக்க நிறைய சோறு வேண்டும் (3,6)
7.மஹாத்மா காந்திக்கு வழக்கமான அடை மொழி (4)
8.கள்ளத்தால் கொள்ள (3)
9.கிழக்கிலிருந்து வரும் இறகு (2)
11.அலுவலகங்களுக்கு விதி செய்தவன் மறதி நோய்க்கும் பெயர் கொடுத்தான் (7)
13.முப்பாலரும் சுருங்கிவிட்ட வாராவதி (3)
14.காய்ந்து போகாத (ஜீவ நதி) (4)

நெடுக்காக:
1.....இடும் பறவையைக் கொல்லலாமா (3,3)
2.எல்லா இடத்திலும் இந்திய மொழி இல்லை (3)
3.ஆயுதம் ஏந்திய முருகையா (4)
4.பத்துக் கழுத்தன் (2,4)
5.புடுங்கலுக்கு முன்னால் வருவது (4)
7.கிட்டத்தில் முடியாமல் அபூர்வமாகி (3)
8.திசைகளும் பேசுங்கால் தடுமாறும் (4)
10.கொல்லத்தில் தொங்காத (4)
11.ஓடிவிளையாடும் கரு விழி (3)
12.அனைத்தும் அடங்கிய சுந்தரத்தின் முக்கால் அடைமொழி (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

790 viralidukkil