aRiyaap peN
குறுக்காக: 1.செங்கோண முக்கோண கணித மேதை (6) பைத்தாகோராஸ் 4.பேசும் மேதையின் அறியாப்பெண் (2) பேதை 5.சிணுங்கி அழைக்கும் பேசாது கேட்காது; வெளிப்படையாய் சொல்லும் பேர் மேஜர் (3) பேஜர் 6.குருவி போல் இடைவிட்டு ஒன்று சேர் (2) குவி (=சேர்) 8.சேலம் மாமா மொய் உள்ளூர பாசாங்கு (5) மாய்மாலம் 9.மேல் பாதி மட்டும் உட்கொள்ளும் சிலரை இயக்குவதே காசுதான் (4) சில்லரை (தமிழ் அறிந்த சிலரைக் கேட்டேன் சில்லறை தான் சரி என்றனர் !தவற்றுக்கு வருந்துகிறேன். தவறுக்கு என்று இருக்க வேண்டுமோ!) 10.உடன் கற்றது வீணை; வீடு பாதியுடன் கடன் கழிந்தது ;மிஞ்சியது நல்ல கூட்டாளி (3,2) கடன், வீ கழிந்தபின் உற்ற துணை =நல்ல ...