aananthtakkooththu

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

ஆனந்தக்கூத்து

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.உறவினர் கூட்டை மெய்யின்றி ஐவர் ஆடலாம் (3,3)
4.நடிகைக்கு இடைவிட்டு சிரி (2)
6 விகடன் நிறுவனரை (3)
7.அசோக மரம் சாய காரணம் அரசா? இல்லை; நீங்காத விசனம் (2,3)
9.நாலு லகரம் கம்மிடை இருந்தாலும் செந்நிற மணியாகுமா( 6)
10.பூமி சுற்றுவதை சுருக்கித் தடவு (2)
12.(அபாய) கட்டம் நோயாளி, முதலுக்கே மோசம், கலக்கம்; ஆயினும் ஆனந்தக் கூத்து (6)
14.கஸ்மாலத்திலும் பண் கிடைக்கும் (3)
15.சோகம் செஞ்ச மாற்றம் மாஸ்கோவில் (2,5)

நெடுக்காக:
1.கோவலன் மகள் காதை புனைந்தவர் முன் பெயர் (6)
2.நடப்பதை சொன்னபின் திகை (2)
3.பயமின்மை ஆடை பிடித்த கை (5)
5.வாணலி குழம்புல வம்சம் வளர வழி உண்டு (3,2)
8.கௌளி விளித்து நயம்பட பேசுவோர் காரியவாதிகள் (6)
10.ஓட்டை பூட்டு வீடு சொன்னது மறைமுகம் (4)
11.வாளாயிருந்தால் மாசும் மாறும் (3)
13.ஓவியர் மணியன் மகனும் தந்குமி திறமைசாலி ( 1,1)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu