Posts

Showing posts with the label theevinai azhikkum

theevinai azhikkum

தீவினை அழிக்கும் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.தீவினை அழிக்கும் முக்கண்ணன் ஒரு வாக்கேயக்காரர் (5,3) 5.புயலில் அமைவது அடக்கிய கைத்திறன் (2,3) 6.காட்டில் சுள்ளிகளை கொண்டு எரியூட்டுவது --- -- (3,2) 8.ஊகம்(என்று) கருதக்கூடாது. (நல்லவற்றைத் ) தேடிப் பாராட்டுக( 4,3) 9.அசையாத அதிகாலைத் தொழுகைக்கு அழைக்கும் முரசொலி (3) 10.அகரம் படித்து வலமிருந்து நீக்கு (4) 11.புறக்கணிப்பு இல்லை குறிக்கோள் (5) நெடுக்காக: 1.பாரதியின் நாடு எங்கள் பாரத நாடு (6,3) 2.நெடுங்கதை புனைபவர் இல்லை சொல்லாற்றல் கொண்டவர் (4) 3.சின்னத் தையல் (போட்டால்) அதற்குள் அழியக் கூடுமோ? (3) 4.நதிக்கரையில் அமைந்த சென்ன...