Posts

Showing posts with the label acknowledgements

thiththippathu: answers,acknowledgements

குறுக்காக: 1.மூன்றாம் உலகப் போரில் சுருக்கமாய்(ஆங்கிலத்தில்) ஒரு தரப்பு? ((1,2)X2) ஐ எஸ் ஐ எஸ் . இதன் பயங்கரவாதச் செயலால் ரஷ்யாவும் நாட்டோ நாடுகளும் அதற்கெதிராகப் போரிடுகின்றன .. ' இது மூன்றாம் உலகப் போர்' என சில வல்லரசுகள் உரைத்தன ." இம்மாதிரி குறிப்புகளை தவிர்த்தல் நல்லது", திரு ராமராவ் . 4.பின்னத்துக்கு மேல் குத்திவிடு ;உள்ளே தெரியும் (3) விகுதி/பகுதி ஒரு பின்னத்தின் இரு பகுதிகள் . மேலே உள்ளது விகுதி ( என்று நினைக்கிறேன்) 5.இல்லாததை இருப்பதாய் எழுதும் திறன் பகற் கனாவில் தொடங்கும் (4,3) கற்பனா சக்தி 6.இரைப்பை அமிலத்தின் கொடுமை கோரமில்லை? (4,2) அகோரப் பசி ( கோரமில்லை என்பதால்) 9.பேச்சு வழக்கு சாவியின்...