545 mudhal kural
545 முதல் குரல் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.எம்மான் பெருமையில் மாற்றம் வரின் பள்ளி எழப் பாடு (6) 5.ஆதி சைவத் தலைவர்களின் அவா (2) 6.பழைய பி யு ஸி (2,2,4) 7.நிற்பவர் தலை கண்டு புரண்டு போன அகராதி (4) 8.நமக்கெதிரே திடும் தாக்குதல் . இடையிலே அழகி (4) 11.அரவம் தருவது பின்செல்ல இல்லை (2) 12.பன்னிரண்டில் இரண்டோடு செப்புத் தலை ஒரு தலை (3) 13.(ஆடி தவிர) மற்ற மாதம் தேடிவருவது சட்ட மீறல் (2,4) 15.புவியியல் தரும் பெருங் காற்று (3) நெடுக்காக: 1.எந்தப் பங்கும் நிறைவுறத் தேடு . (இது) இல்லாத இடமே இல்லாத (ஒன்று) (4,4) 2.(பொருள்) பெற்றுள்ளோர் கண்டு பொறுக்கி எடு. ஆண்களும் சரி சமமாய் வாழலா...