552 oRRaip panai
552 ஒற்றைப் பனை This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 2.மாசற்று (பின்னர்) பண்பட்டதில் காசுக்கு என்ன வேலை ? (3,3) 4.அன்னார் வழுக்குதல் (புதிதா) . உள்ளே உள்ள கூட்டம் சுயமான ஈடுபாடுடையது (6,2) 6.கரும்புக்குள் நுழைய (2) 8.எதிரே (உள்ளவர்) பார்வையில் சிக்கி (2,3) 11.கறைக்கு ஆதரவாக ஆக வேண்டாம் . அதில் பண்புக்கு பஞ்சமாக நேரலாம் ( 3,4) 13.எப்போது விதைத்தால் நல்லது எனக்கண்டு (விதைக்க வேண்டும்) நெடுக்காக: 1.இதயச் சுவர் சுருங்குவதால் வரும் விசை ( அளவாக இருக்க வேண்டும் ) (3,5) 2." இன்னா பட்டு இது?" இதுல எந்த நாட்டுத் தொழில் இருக்கு? (5) 3.கண்மாய்க்குள் அலையா? இதில் பார்வைக் கோளாறு இ...