Posts

Showing posts with the label 649 amarnaath

649 amarnaath

649 அமர்நாத் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.இதிகாசம் படைத்த மீனவள் மகன் (2,4) 5.பகட்டில்லாமை (3) 6.சினிமாவில் தோன்றியதில் வெற்றி இல்லை (3) 8.வாய் அசராது (பேசினால்) பாதி கிடைக்காது (3) 9.சொற்கள் இணையும் போது வரும் வ்/ய் (5,2) 10.புழு மறைந்திருக்க புல் கட்டு தரும் இடம் (3) 12.இல்லற இன்ப (துன்ப)ங்களை நீங்கியவர்கள் ( 5) 15.அமர்நாத் தரும் சிவ உருவம் (2,4) 16.எதிரே பிடித்து கத்தியைக் கூராக்கலாம் (2) நெடுக்காக: 1.ஐ, இன், இல், ஓடு, கு ஒவ்வொன்றும் (4,3) 2.அதிதி போற்றுதல் (7) 3.நாரை, அன்னம் போல குறைந்த சடங்கு தரும் அறைகூவல் (3,2,2) 4.பொம்மைப் பார்வையில் சத்துணவு. உள்ளே சோறக்கிக் க...