vangkaththin neer
குறுக்காக: 1.காகம் ஒப்ப சீரமை; குழந்தைகளை கவனி (5) கா க ம் ஒ ப் ப இதை சீரமைத்தால் காப்பகம் ; குழந்தைகளை கவனிக்கலாம் 4.ஈ வந்து மெய் விட்டால் விலக்க வேண்டாம் (3) ஈ வ ந் து ; இது மெய் விட்டால் ஈவது ; ( ஈவது விலக்கேல் ) 6.மந்தரை இடை வேண்டா,வேண்டா நெடில் வேண்டா;பாரதி அமரும் மலர் (5) மந்தரை இடை வேண்டா மென்பதால் ம ரை; வேண்டா நெடில் வேண்டாமென்பதால் வெண்டா. வெண்டாமரை = வெண் தாமரை ;கலை மகள் (பாரதி) அமர்வது . 7.மாங்குடியின் தென் பகுதி இல்லையடி; நாட்டுப் பாடல் (5) தென் மாங்குடி இல்லைய டி ; தெம்மாங்கு 9.முடியாத கேரள நடனம் தவறு;இதமான வெப்பம் உண்டு (6)கதகளி முடியாததால் கதக + தப்பு (தவறு) ...