Posts

Showing posts with the label thirai kadal

Thirai kadal

திரை கடல் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.இடையில் வந்த மரகதம் மலரில் அமர்ந்தால் தூளாகும் (6) 6..ஓசையின்றித் துவங்கும் இஸ்லாமியப் பெரியவர் (3) 7. ஔவையின் விநாயகர் துதி மயிலின் இசையோ( 4,2) 8.சொல்லில் பொருளில்லை ஆட்டு; கடைசி உறவு சேர்வது நகர்தல்(3) 10..தர்மக் கடல் அந்தணர் தாள் சேர்க (4) 11.மெய் சுட்ட சாம்பல் ஏழு நாள்; கடிக்க அல்ல உட்கொள்ளும் (3,2) 12..வித்திடு மெய்விடு விட்டுவிடு, மாணவர் இருக்கட்டும் (3) 14..கபடியில் மூச்செடுத்து வந்தவன் திறமில்லை அடக்கிடும் மீறிச்செல்வதை (4) 15..சென்னி நிலம் தொட படுப்பதில் தவறில்லை; நிற்கும் போது முகம் சிவக்கும் (2,2) நெடுக்காக: 1.அரமண பட...