Posts

Showing posts with the label super kings

super kings

சூபர் கிங்ஸ் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.கத்தாத மனது கலக்கத்திலும் உயர்ந்தது (6) 3.கிழக்கிலிருந்து தோன்று (2) 5.செருப்புக்கு பாதி படித்து கர்வம் அழித்து (விடு) (6) 6.தேன்வண்டு விளிம்பினில் ஆகாயம் உண்டோவென ஆராய்வான் ( 4) 7.எதிரே வந்து சத்தம் செய்தால் 'சதக்" (2) 9.எம்ஜீஆரின் மனம் கவர்ந்தவளே வருக (3,1) 11.முருகனின் திரிந்த பெயர் 16 வயதினிலே நிறைய வரும் (4) 12.இரை கிடைக்காத குளிர் காலத்தில் புலிகள் அணிவது (3,2) 13.மற்ற கடல் விலங்கு மறு ஜன்மம் தவிர்த்தல் (4) நெடுக்காக: 1.வயசாச்சா,..... என்னமோ சொல்ல வந்தேன் ... (4,3) 2.(சின்னப் பொண்ணு) அடுக்குப் பானை வச்சுப் பேசுது. அது...