Posts

Showing posts with the label 795 thee ambu

795 thee ambu

795 தீ அம்பு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.இறைக்கேற்ற நிவேதனம் .அதிலேயே வேண்டியது முற்றுப் பெறுதல் ( 6) 5.(நீதிபதிகளின்) வீற்றிருப்பில் (5) 6.கணையல்ல. தேடிவந்த தடுப்பு (4) 8.காளிதாசன் அருளிய முருகன் தோற்றம் (3,5) 9.மலர் (மலரும்) சமயம் (2) 11.திருமகள் சிலை (3) 13.முடியாத காலடி பெயரெச்சம் (2) 14.கட்டு (2) 15.குபேரனின் குடிமகன் . பாண்டவர்களை சோதித்தவன் (4) 16.அவை பயம் குறைந்ததால் கிடைத்த உலகம் (3) 17.தீ அம்பு எய்வதால் வரும் கேடு (3) நெடுக்காக: 1.மர்ம நிலமானது உள்ளுக்குள் மாசற்றது (7) 2.விநாயகரை எழுத்தராக்கியவர் (2,4) 3.கீழே துவங்கும் கசடதபற (5) 4.மஞ்சள் பண்ணையில் படுக்...