Posts

Showing posts with the label sivanadiyaar answers

Sivanadiyaar answers

குறுக்காக: 1.இன மக்கள் உள்ளடக்கி மும்தா ஜ் சயனம் (5) சமுதாயம் = இனமக்கள் 5.(பிட்டுக்கு) மண் சுமந்தாய்; அதில் கண்டேன் அன்னையர் பூமி (2,2) தாய் மண் 6.சீசர் மச்சி, நீ தரும் கல்வித் திட்டத்தில் 'நீட்' டுக்கு வழி இல்லையே (3,2) சமச்சீர் தமிழ் நாட்டில் பள்ளிக்கு கல்வியின் தரத்தை உயர்த்தாமல் அகில இந்திய மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்விலிருந்து விளக்கு வேண்டும் என்று மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள் 8.உடன்பாடு வந்தாச்சு; இனி அதை சுருக்கினால் என்பொறுப்பு இல்லை (2,2) இனி உன்பாடு 9.எதிர்பார்த்தபடி பிரித்துக் கொடு (2) பகு X குப 10.கலக்கத்திலும் அன்பு உள்ளது. அது (பாசாங்கு) இல்லை (5) அன்பு உள்ளது - அது = ன்பு உள்ள ~ உள்ளன்பு 12.திரைப்படத்தில் கடைசி நட்சத்திரம் (3) ரேவதி 14.ஒட்டு விழியதில் இல்லாமல் போக அனுமதித்த (6) ஒழிய விட்டு 16.மாம்பிஞ்சின் உள்ளே பசை உண்டு (3) பிசின் நெடுக்காக: 2.அகழ்வில் கிடைத்த பானை பெரிசுகளை உயிரோடு புதைக்கவாமே! (2,4,2) முது மக்கள் தாழி 3.உண்மையான பக்தி கொண்டவர்காள், மெழு...