dhoodhu vittaaL
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................
தூது விட்டாள்
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.பலதின்றி இசை; ஒற்றுமை வரும்( 6)
4.ஞமலியே அரற்று (2)
5.வெட்கமில்லாமல் மிச்சம் கூறின் கடையில் லாபம் இல்லை குழப்பம்தான் (6)
6.தெருப்பேச்சில் புரண்டு தலை போச்சு இரண்டாய் (3)
7.தமையனிடம் சண்டை ;ஒரு பாதி ஒத்தை (3) ரா
8.பார் சார்ந்த தூய குலவது தூது விட்டாள் (4)
9.ஆராய்ந்து பாராத செவிலி (2)
10.போர் முடிவு தீவுக்குள் (3)<ரா /div>
11.இலக்கிய மலராய் காதலின் வந்தாள் ;வலிதான் விடை பெற்றது (4)
13.தியானிப்பவர் எய்தும் மனமோ இந்நிலை ?(2)
14.பாதி பணிந்து வெட்டு (2)
15.பாணபட்டரின் காவியம் நெடுந்தொலை குதிரை (5)
நெடுக்காக: 1.ஏற்றலும் காத்தலும் கலந்து யாவர்க்கும் உதவல் (5)
2.உலகூட்டும் உமைக்குள் அஞ்சன பெட்டகம் அடக்கம் (4)
3.பாலன வண்ணத்து சங்கம் கண்ணனுடையது (7)
4."இவர் குந்துமணி அளவு குற்றம் செய்தாலும் குன்றுவார்"(7)
7.முடியாத இடம் கொச்சை தலை (2)
8.முதுகெலும்பை முன்னோக்கி வளைத்து (4)
9.அறவோர் நிறுவனம் பலமற்ற பசு (4)
12.தண்ணியை மட்டுப்படுத்து (2)
13.சினிமாவில் காதலுக்கு முன் இடிக்க முடியாது (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment