thuppaRiyum puthir vidaikaL
துப்பறியும் புதிர் (விடைகள்) இந்த புதிரை 71 பேர் பார்த்திருக்கிறார்கள் 4 பேர் தான் விடை அனுப்பியுள்ளனர் . எனவே நான் கொடுத்த குறிப்புகள் போதுமானதாக இல்லை என்பதை உணர்கிறேன் . கலந்துகொண்டவர் அனைவர்க்கும் நன்றி குறுக்காக: 1.சர்ப்பம் தந்த சூழ்நிலை (7) சந்தர்ப்பம் 4.தாயோடிருந்த வடு (2) நாபி 5. பத்திரம் காலாவதி அதிலும் வன்முறை (6) பலாத்காரம் 8.சான்றுகளை ஆதரவாக்க வெட்டு (2) மால் இது நல்ல தமிழ் இல்லை மால் வெட்டுதல் என்றால் லஞ்சம் கொடுத்தல் 9.பலவிதத்தில் துஷ்பிரயோகம் (3) பதவி 12.புதுப்புளியிலும் தடயம் கிடைக்கும் (3) துப்பு 14.சிறை இரவு? உயிர் போனாலும் தலைமற...