iRaivanadi
இறைவனடி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.சுற்றி வரும் பொருள்களுக்கும் ' புனரபி ஜனனம்' முயற்சியில் முடியும் (2,4) 5.அளிக்கும் பங்கில் கலந்தொளி பாயும் (4) 6.இவர் காலத்தில் இரும்பேது, பொன்னேது, சிலைதான் உண்டு (2,2,4) 9.பாமரருக்காகத் தேடி கண்டுக்காம (இரு ) (4) 12.இந்தியில் சுற்றிச்சுற்றி (வர) (4) 13.ஆண்கள் முதலில் அசைய (2) 14.கம்மாவில் (வளர்) தெங்கு தந்திட்ட பாடல் (5) 15.பொரட்டிப் போட்டா பத்தல . உறுதியான ( அடி) (4) 16.பறக்கும் மலையும் ஊசியில் புகும் ஒட்டகமும் என்னங்க உவமையணி? (5) நெடுக்காக: 1.சமய யானை (2,3) 2.இஞ்சி காஞ்சா (5) 3.அண்மையில் ஜனித்த இலை (3) 4.அடுக்கு...