Posts

Showing posts with the label kuttip puthir

kuttip puthir

குட்டிப் புதிர் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 5.சின்னாளம்பட்டி சிறுவன் காட்டும் நகரம் (7) 6.காலில்லாத பாதம் இறைவனடி (3) 7.அல்லி படம் கொண்ட பற்பல் ஊர்கள் (5) 9.சீசாவிடம் பாலகன் உணவு (6) நெடுக்காக: 1.உடைந்தபின் வழுக்கும் புரத தானியம் (3,4) 2.பெண்குட்டியின் ஊர் (7) 3.கல்லிடை சமாதியான மாதுளை காதலி (5) 4.வாடி களம் புகலாம். உள்ளே கட்டுப்பாடு இடுவேன் (5) 8.மாடல் மாறினால் இப்படி வெடிக்கும் (3) Transliteration scheme: உயிர் a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| மெய் k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N :...