paLLippudhir vidaikaL
பள்ளிப்புதிருக்கான விடைகளும் விளக்கங்களும் குறுக்காக: 1.பிறக்கும் பிள்ளை பள்ளியில் படிக்கவே முந்தியில் பவுன் வேண்டும் (5) முன் பதிவு ...................................... 5..காதோரங்களில் காதணி ;அதன் ஓரங்களில் கொஞ்சம் நிலம் (2) காணி (நிலம் வேண்டும்) .......................................... ................. 6.வகுப்பில் முன்னேற்றம் (4)..................................... தேர்ச்சி ........................................................... 8..வந்தவரை வரவில் வைக்கும் ஆவணம் (4,4) வருகைப் பதிவேடு ............................................ 12..பிள்ளைகளை யோகா, ஹிந்தி ,பாட்டு என அழைத்துச் செல்லும் காலம் (4) விடுமுறை 14.குருகுல மாணவன் (3) 15.இப்போதைய பிரச்சினை வழி தப்பிய மாணவர் விளிம்புக்கு போவதை தடுத்தல் (2) போதை 17.புத்தர் உமிழ்நீர் சிறப்பில் இரண்டாம...