Posts

Showing posts with the label peyarilEyE echcharikkai

peyarilEyE echcharikkai

பெயரிலேயே எச்சரிக்கை This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.காற்றொடு காடு வெட்டி கண்டவர் சொல் தேர்ந்த கிளவிக்கோவை (5) 3.வயதாகாமல் வாராது முடிவுகள் மூன்று (3) 5.முடிவற்ற நாற்கரம் ரசத்துக்குள் மறையும் (3) 6.புள்ளிவைத்த தரையோ அதில் பெருமான் அள்ளித் தந்த அமுதோ(5) 8.ஈசனின் உருவமில்லை. அடிமையை அகற்றிட ஆவி நீத்தவன் (4) 9.அனைத்து பிரபஞ்சம் முடியாமல் கொண்டலாகி அலை பாதி முன்வந்து புலப்படும் (5) 10.பதவுரையா வல்லினங்கள் பிழையின்றி ( கற்க) (4) 11.புரட்டிப் போட்டால் பத்துமாம் சவுடால் (5) 14.கிமோனோவைக் கொஞ்சம் காதலி (2) 15.பெயரிலேயே எச்சரிக்கை இருந்தும் பந்தை தடவச் சொல்லி புகழைக் கோட்டை விட்டார்...