Posts

Showing posts with the label arakkak kuzhavi

arakkak kuzhavi

அரக்கக் குழவி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.சீரழி ஆலைப்பேரணி சீரணி ஆகாது .இது நில நடுக்கத்தின் அரக்கக்குழவி (3,3) 4.கண்ணனுக்கு நச்சுப்பால் கொடுத்தவள் (3) 5.வைரம் கொண்ட திடீர் இனிப்பின் தாய்ப் பொடி (2) 6.ஆக் ஷன் காட்டி அதில் அடிமை கொள்ளும் திரவம் (5) 10.ஆம்பல் தந்தருளும் பாதி நீரின் விளிம்பு மீரல் (5) 12.சுபிட்சத்துக்கு அடியாள நதி எறும்புகளுக்கு வேட்டையானதேன்? (3) 13.அடி முதல் தழும்பு தலை முழுகி பிடிவாதம் (4) 14.கால் போன சுந்தரி நிலத்தில் முந்திரி விளையாது (3) 15.சமரை துவக்க வேண்டா வேதனை குறைத்து கலைமகள் அமரட்டும் (5) நெடுக்காக: 1.ஆவிட்டுவது முதல் தாரம் அடிப்படை (4) 2....