arakkak kuzhavi


அரக்கக் குழவி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.சீரழி ஆலைப்பேரணி சீரணி ஆகாது .இது நில நடுக்கத்தின் அரக்கக்குழவி (3,3)
4.கண்ணனுக்கு நச்சுப்பால் கொடுத்தவள் (3)
5.வைரம் கொண்ட திடீர் இனிப்பின் தாய்ப் பொடி (2)
6.ஆக் ஷன் காட்டி அதில் அடிமை கொள்ளும் திரவம் (5)
10.ஆம்பல் தந்தருளும் பாதி நீரின் விளிம்பு மீரல் (5)
12.சுபிட்சத்துக்கு அடியாள நதி எறும்புகளுக்கு வேட்டையானதேன்? (3)
13.அடி முதல் தழும்பு தலை முழுகி பிடிவாதம் (4)
14.கால் போன சுந்தரி நிலத்தில் முந்திரி விளையாது (3)
15.சமரை துவக்க வேண்டா வேதனை குறைத்து கலைமகள் அமரட்டும் (5)

நெடுக்காக:
1.ஆவிட்டுவது முதல் தாரம் அடிப்படை (4)
2.விட்டுவிட்டு பேய் வரின் கடி; ஒலி கேட்டு கலங்காதே (3)
3.சுத்தமானதின் சாரமே மகன் (3)
4.கழுத்தில் விஷம் பூண ,தலை போனாலும் அது ஒரு அணி (4)
7.ஓட்டை ஓட்டை காலணா தந்து , மணலில் போட்டால் அது என்ன ? (4)
8.இதனை குணிலாய் எறிந்தவன் கழல் போற்றி (3)
9.இந்த முத்திரை ஆர்டிக் கடலில் (2)
11.கோலி, பம்பரம் வரை விளையாடி வென்றவர் வழி என் வழி (5)
12.முதல் தேர் முதலுக்கு மோசம் என வாக்களி (4)
13.அருகில் வராத பாத்திரம் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu