Posts

Showing posts with the label Suveekaaram vidaikaL

suveekaram vidaikaL

Ramachandran Vaidyanathan பிற்பகல் 8:59 (1 நிமிடத்திற்கு முன்பு) பெறுநர்: kurukkumnedukk., vaarthai_vilay., Muthu, mailadmin புதிராக்கம்:ஆர் வைத்திய நாதன் குறுக்காக: 3.வெப்பத்தால் மென்மையாவதில்லை வேதமுதற்செவி (3) வேத முதல் = வெ, செவி= காது ; வேகாது = வெப்பத்தால் மென்மையாவதில்லை 5.முக்கால் வினைதீர சொல்லாடல் உயிர் சேதத்துக்கு வழி (6) வினைதீர * 3/4 வி தீ ர ; சொல்லாடல் = வாதம் ; தீவிர வாதம் 8.பசு மாட்டு சந்தையில் எத்தனாவது பிரசவம் ( என்பது முக்கியம்)(3) சந்தையில் கறவை மாடு வாங்கும் போது எத்தனாவது ஈத்து என்று கேட்பார்கள் . அதாவது எத்தனாவது கன்று என்று. 9.சிரம் நுழைத்தல் தடு உள்ளே பாதி விலை பாதி பொய் ஈயுடன் (4) த டு இடையே லை + ய் = ஈ ; தலையீடு 10.அமளி தரும் கா (2) அளித்தல் = காத்தல் ; அளி= கா 12.மாதா துணையின்றி உலோக உப்பு ஏது?(2) ...