thanthai vazhi
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................
தந்தை வழி
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 2.அரைப் பவுனில் பொன் மொழி. அதில் வெள்ளை மழை (3,3)
4.தந்தை வழி உறவினர் மாறி வந்த தாதியா? (3)
7.மண்வெட்டியால் வெட்டிவிடு,பின்னால் தஞ்சமடை (2)
8.தாகூர் கதாநாயகன் ஆப்கன் தலைநகர்காரர்5)
10.தொங்கும் புத்தகத்தில் கால் வைத்து ஏறு (2,2)
11.புட்டபர்த்தியும் சீரடியும் பின்வருமாறு(2)
12.காஷ்மீரை முந்தியமுதல் நிஜம் (3)
14.பாலை மணல் கருத்தால் இனித்துக்கொட்டும் (5)
16.பணத்தில் தில்லு முல்லுக்கு முன் கரமா?(2)
17.மாநகராட்சி அலுவலகத்தின் அப்பன் (4)
நெடுக்காக: 1.ஆடாதார் அடக்கிய அடையாள அட்டை(3)
3.ஆட்டுவித்தால் ஆடும் ஆட்டம்(7)
5.செல்வ நிலவளவு தோடு நிலைபெற (4)
6.மொதல்ல சல்லடையில போடுவாக, பொறவு அலுத்துக்குவாக (5)
9.சப்தாசலத்தான் (2,4)
10.மொகலாய அரசின் பின்னணி சக்தியாய் விளங்கிய மேஹர் உன்னிஸா (5)
13.கச்சேரியில் இடம் மாறிய முதல் விசிரி பாடகரின் ஊர் (3)
15.தலைக்கட்டுக்குப்பின் உலகை சுற்றினால் 360(2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment