681 saatchikkaaran
680 சாட்சிக் காரன் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.சாட்சிக்காரன் தொல்லையில் மறைந்த முட்டாள் பெட்டி சமாசாரம் (3,3) 4.பொறுத்துக்கொள்ளடி தோழி (2) 6.பழுத்த இஸ்லாமியர் (2) 7.வண்டு (காற்றில் ) நின்று மனம் தொடும் . இங்கு தேடினால் சமூக சேவை நடக்கும் (3,5) 10.ஆற்று வெள்ளத்தில் உள்ளே இழுப்பது (3) 11.ஆண்மை மேலா, பேண்மை மேலா? இவற்றில் கட்டிக் காப்பது (4) 12.வாய்ச் சண்டை ஒரு நோய் (3) 13.(மூளையுள்ள ) தலை வளம் தேடி உலகெல்லாம் பரவியுள்ளது (2,3) 14.ரதம் கொண்டு தெளிவடை I2) நெடுக்காக: 1.பண்டைக்காலம் தீண்டி (3,3) 2.கம்பன் காட்டும் ராமன் செவியை (2) 3.மன்னர் வசிக்கும் (இடத்தில்) தேடிவந்த தம்...