thirai kadal vidaikaL
Ramachandran Vaidyanathan 11:41 முற்பகல் (0 நிமிடத்திற்கு முன்) பெறுநர்: kurukkumnedukk., vaarthai_vilay., Muthu, Girija, mailadmin 1.இடையில் வந்த மரகதம் மலரில் அமர்ந்தால் தூளாகும் (6) இடையில் வந்த = ந். ந்+ மரகதம் ~ மகரந்தம் ( மலரில் உள்ள தூள்) 6..ஓசையின்றித் துவங்கும் இஸ்லாமியப் பெரியவர் (3) மௌனம் துவக்கம் மு . மௌலவி ~ இஸ்லாமியப் பெரியவர் 7. ஔவையின் விநாயகர் துதி மயிலின் இசையோ( 4,2) அகவற்பாவோ ( மயிலின் ' இர் அகவல்சை' = அகவல் ); விநாயக 8.சொல்லில் பொருளில்லை ஆட்டு; கடைசி உறவு சேர்வது நகர்தல்(3) அசை = செய்யுளில் பொருளில்லா சொல் ; கடைசி உறவு = வு ; அசைவு 10..தர்மக் கடல் அந்தணர் தாள் சேர்க (4) அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தால் .. 11.மெய் சுட்ட சாம்பல் ஏழு நாள்; கடிக்க அல்ல உட்கொள்ளும் (3,2) மெய் சுட்ட சாம்பல் = அஸ்தி ;7 நாள் ...