virundhaaLi answers, comments
விடைகள் குறுக்காக: 1.பித்தானை அழுத்தினால் விளக்கெரியாதா? அரசு மாறும் (2,3) மின் வெட்டு 3.காகிதத்தில் உள்ள தலைமைக் காவலர் (3) ஏட்டு (படிப்பு) 4.நீண்ட இளம் தாவரம் பணிப்பெண் (2) செடி நீண்டால் சேடி 5.திட்டாத செய்யேன் முடியாது வேல் முருகையா(5) திட்டாத= வையா ;செய்யேன் =புரியேன் , முடியாமல் புரியே ' இன்னும் பாராமுகம் ஏனோ' பாட்டு வரிகள் வையாபுரியே, வேல்முருகையா 7.ஜடாயு உறவினை ஈட்டு (4) சம்பாதி ( ஜடாயுவின் அண்ணன் ) 9.அன்பே, சுறாவே (உனை) தேர்ந்து உரைப்பேன் (4) அன்பே சுறாவே ~ பேசுவேன் =உரைப்பேன் 10.கசப்பில் மறைந்து கூடவே உள்ள (2) சக 12.கூப்பிடாத (விருந்தாளி) . அது கோழையாய் பதுங்கி இருக்கும் (3) அது கோழையாய் உள்ளே பதுங்...