Posts

Showing posts with the label idhuthaan vidhi

idhuthaan vidhi

இந்த கலைமொழியில் மறைந்துள்ளது ஒரு விதி. நாமெல்லாம் பள்ளியில் படித்த விதி . அதன் எழுத்துக்கள் மேலிருந்து கீழாக (மட்டும்) கலைக்கப்பட்டுள்ளன. முதலில் அவற்றை சரி செய்க.இரண்டு எழுத்துக் கட்டங்களை அடுத்தடுத்து சொடுக்கினால் அவை இடம் மாறும். வாக்கியத்தை சரி செய்தபின் LOAD BOARD, SAVE BOARD, COMPLETED ஆகிய கட்டங்களை சொடுக்கினால் சீர் செய்யப்பட வாசகம் விடை கட்டத்துக்குள் தோன்றும் . அதனை நகல் எடுத்து எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் . இனி விதி.