Posts

Showing posts with the label 563 thooraththu uRavu

563 thooraththu uRavu

563 தூரத்து உறவு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.சம்பாதித்துக் கடாசுதல் ஒரு விளையாட்டு? (3,4) 5.பரிச்சயமானவரில் ஒரு ராம பக்தை (3) 7.வேணி வந்து அணைத்துக் கொடுத்த தைரியம் கூடவே இருக்கும் (3,2) 9.(மறுபடியும்) அவதரிப்பது? இங்கு சாத்தியம் இல்லை (3) 11.அலைமகள் அருட்பார்வை (4,5) 14."தாங்கள் கேட்டரர் அல்லவா?" " ஆமாம்,நீங்கள் கேட்ட இனிப்பு உள்ளே இருக்கு " (3,3) 16.முகப்பு அமைப்பது பார்த்தால் நவீனம் தெரிகிறது (3) 19.காகித ஓடம் தரும் மந்திர ஓசை (2) 20.தான் அள்ளாது குறைந்தால் தாங்க முடியாது (3) நெடுக்காக: 1.கொடுப்பதை நிறுத்த வேண்டாம் (3,5) 2.கீழ் நிலையிலிருந்து இ...