812 iruL vilakum

812 இருள் விலகும்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.சீற்றம் வருமுன்னே மாற்றித் தேர்வதால் வரும் உயர்வு (6)
3.தேக்கடி ( நீர்த்தேக்கத்தில்) துழாவி (2)
5.கலவி எதிர்கொண்ட தனுஸை (இறைஞ்சினும்) வழியை அடைத்துக் கொண்டுதான் இருக்கிறது (6)
6.டாலடித்த (வைரத்தை) திட்டமிட்டு மாற்றிக் (கவர்ந்த) துணிகரம் (4)
7.சமன் செய்து சீர்தூக்குபவரிடம் மருளும் விலங்கு (4)
9.மின்னுவதெல்லாம் செவியில் முடியும் (5)
10.காவியுள் வியத்தகு அறிவுடையோனே (4)
12.சுவரில் துளையிட்டு (4,3)
13.கொஞ்சம் பார்த்தாலும் ஒரு நில அளவை (2)

நெடுக்காக:
1.செல்வாக்குள்ளவன். கிரீடம்தான் இல்லை (2,2,4)
2.கீழிருந்து சற்றும் இடைவிடாது (5)
4.தன் இடையில் வலை கொண்டு காவியக் காதலி நெஞ்சில் நிறைந்தவன் (4)
5.இருள் விலகும் நேரம் (3,3)
8.சுத்தி வளைத்து உள்ளே முழுகி (4)
10.(வீட்டுக்குத்) தருவித்துக் கிடைத்த விதை (3)
11.தகாத பணியில் கிடைத்த குழை (3)
12.அணைக்க வந்தவள் தொடுத்த அம்பு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

790 viralidukkil