Posts

Showing posts with the label 699 kOdi madai

699 kOdi madai

699 கோடி மடை This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.கோடி மடையில் தேடிக்கிடைத்த மின்னலின் ஓசை (4) 2.0.0625 (3) 5.கத்தரியில் அரை அணி (2) 6.வாடிய முகம் பார்த்து இறுதியாக (4) 7.சீவல் பொறி (3,3) 9.(ராணுவ ) ஒத்திகையை எதிர்த்து சிறை சென்றவன் (2) 10.செவியைக் குறிக்கும் புராணம் (2) 12.வண்டாடும் திடல் தந்த கஷ்டம் ( 5) 13.சின்ன உருவம் (2) 15.குறிப்பிடப்பட்டவன் சட்டங்களைப் பின்பற்றாதான் இல்லை ( 6) 16.நடுவில் நீண்ட ஆலிலையில் விளையாட்டு (2) 17.பொன்னியின் சொத்து மதிப்பு அனைவருக்கும் விடுதலை (பெற்றுத் தந்தது) (2,5) நெடுக்காக: 1.கையோடு வந்த வேண்டுகோல் (4) 2.வண்டு போன வண்டி மாடு வீட்டுக்கு மேலே ...