padiththaay

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

படித்தாய்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.ஆங்கித்தில் படித்தாய் (6)
4.தருநிழல் தருந்தீ (3)
5.பதக்கம் பல துணை; தலைவன் முன்னே தள்ளிவிடு (3,3)
6.மதியிலா மந்தி புகுந்த பெண்டிரா, மானிடப்பிறவிகளா(4)
9.விகாரம் எதிர்ப்படும் துறவுடை (2)
10.கலங்கிய கண்ணம்மா சேதி பெரும்பாலும் நிச்சயமாக மாறும் (5)
11.என்றும் சந்திரன் உள்ளே ஒரு பொறி உண்டு (5)
14.பகைவர் கூடாரத்து நட்பு (2)
15.விண்ணைத்தந்து தேடினால் எதிர் வருவாள் இல்லாள் (3)
16.உயரச்சொல்லி ஆசி (4)

நெடுக்காக:
1.விழிக்கேது ஆரம்? ஏ வைடமின் குறைபாடு ( 3,2)
2.குழம்பிய கந்தா, ரதி மரம் நேர் செய் விடாமல் உச்சரி (3,5)
3.வேத முதல் தலை முழுகும் ஆழம் கரியாம் (3)
4.புராதன பண பலம்; உள்ளே ஊர்க்கதை (2,4)
7.தண்ணீரின் தன்மை (2)
8.கலக்கப்பட்டால் கலங்கினாலும் வெளித்தோற்றத்தில் எடுப்பாக( 5)
9.பெக்காம் உதைத்தது சிறிசாச்சு ;பத்திரப் படுத்த வேண்டும் (4)
12.உயர்வென்றும் அன்றென்றும் கூறும் இலக்கணம் (2)
13.விரயமாகும் வெய்யிலில் சூரியன் (2)
14.குத்தும் முனையில் ஆமை ஒரு பாதி, நேப்பாளி பெரும்பகுதி (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu