Posts

Showing posts with the label 650 azhakanE

650 azhakanE

650 அழகனே This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.மச்சான் வரவில்லை. தேடினால் வெற்பின் ஓரம் (3,3) 4.முன்னும் பின்னும் தோன்றும் கொண்டலே (3) 6.தவங்களால் கனலில் மறைந்த பொற்கொடி (3,3) 7.அழகனே உன்னில் அடங்கியவை பல (3) 8.முனிவர்களின் பலம் (2,3) 11.கெண்டை மீன். தள்ளுபடி விற்பனை இல்லை (2) 12.அழகிய பொம்மையில் உடைமை (3) 13.சாஸ்திரம் வகுத்ததில் நிரந்தரம் (5) 14.(இந்தக்) காதல் (சபை) ஏறுமா என்று குழம்பி மோசம் போதல் (5) 15.திரும்பவும் பகட்டில்லாத (3) நெடுக்காக: 1.அரசே, கண்ணீரை விடலாமா (5,4) 2.(காதல் போயின்) x 2 (3,3,3) 3.கீழிருந்து வருவது சிறந்தது (2) 5.விழி வெண் படலத் தொற்று (2,2) 9.வடை உட்...