Posts

Showing posts with the label sayanaththil

sayanaththil

சயனத்தில் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.ஒரு மண்டலம் மூச்சிழுத்து எட்டஞ்சு ஆண்டுகள் தம் புடிப்பவர் (7) 5.தேவர்கள் யாரென்று பார்த்துத் தெளிவடைக (3) 7.அபயம் என்ற கரி அழைத்திட்ட நாமமோ ? (6) 8.புவியால் ஈர்க்கப் பட்டு சாய்ந்த பாதையில் இலக்கின்றி பயணித்தல் (3) 10.அந்தப் பூனையை நேரில் காண ஏற்பாடு செய் (6) 11.சின்ன மகள் ஊரருகே துங்கா நதி ஆசிரமம் (5) 14.வயல் புக்க மானோ அதில் ஜாலம் செய்பவனோ (4) நெடுக்காக: 1.மண்ணின் அகலத்தில் நிலத்துக்கு ஆபரணம் (5) 2.கட்டப்பொம்மனிடம் ஜாக்ஸன் துரைக்கு என்ன வேலை ? (2,3) 3.Vampire சினிமாவுக்கு முன்பெல்லாம் இப்படித்தான் தலைப்பு வரும் (4,4) 4.5 முடியாவிடினும்...