Posts

Showing posts with the label 658 thangileesh

658 thangileesh

658 தங்கிளீஷ் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.பசுவுடன் ஒலி நீண்ட தினம் மத நிறுவனம் தோன்றும் (4) த 2.ஊர் அழிய விட்டு சீர் செய்ய, பணியாளர் கிடைப்பர் (4) த 4.துளை (போடு) (2) 5.பட்டுப்பூச்சி உணவு (4) 7.பெரும்பான்மை (4) 9.காதலர்கள் (4) 11.சல்லடை பண்ணப் போய் கோணிக்கயிறு கிடைத்தது (3) த 12.எதிரில் வரும் சில (2) 14.போது (2) 15.கந்தர் கோளமாக (3) 16.இருபக்கமும் வெட்டும் (வாள்)( 3,3) 18.எண்ணங்கள் (3) நெடுக்காக: 1.தன் ( மனதின்) வலிமை ( 3,3) த 2.மெத்தப் படிச்ச ஊர் தனில் பலரும் பாராட்ட (2,3)த 3.மேலே வா அன்பே (3) 6.மறு பார்வை செய் (3) 8.வீடு, நிலம் விற்க, வாங்க (3,4) 10.வம்பு சண்ட...