Posts

Showing posts with the label naLa veNbaa

naLa veNbaa

கீழே உள்ள கட்டங்களில் கலைந்துள்ளது நள வெண்பா விலிருந்து ஒரு பாடல். நான் பள்ளியில் இதை கற்றதால் எனக்கு பிடித்த பாடல்.கலைப்பு மேல் கீழாக மட்டும்தான். பாடலை சரி செய்ய வேண்டும் . (இரண்டு கட்டங்களை அடுத்தடுத்து தட்டினால் அவற்றிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும் ) அன்னத்திடம் நளன் பேசும் பேச்சு இப்பாடல்