baarathi daasan

பாரதி தாசனின் தமிழச்சி என்னும் காவியத்தில் வரும் இயற்கை வருணை . அதன் முதல் 4 வரிகள் மட்டும் இங்கே காலத்து கொடுக்கப்பட்டுள்ளது . கலைப்பு மேல் கீழாக மட்டுமே . இப்பாடலை சரி செய்ய வேண்டும்.( இரண்டு கட்டங்களை அடுத்தடுத்து சொடுக்கினால் அந்த எழுத்துக்கள் இடம் மாறும்) கவிதையின் அடுத்த 4 வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன (below)........................................................................................ கண்காணும் ஓவியம் அனைத்தும் - அழகு காட்டப் புரிந்ததும் கதிர்தான்! மண்ணிற் பிறந்தோர் எவர்க்கும் - பரிதி வாய்த்திட்ட அறிவாகும்' என்றாள்.

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu