Posts

Showing posts with the label Orppadi

orppadi

ஓர்ப்படி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.ஓர்ப்படியின் காப்பு அணிந்ததில் கிடைத்த முழு ஈடுபாடு (7) 4.சுள்ளியை ஒடித்து கோபக்குறி காட்டு (2) 5.ஜெர்மன் காற்றில் அன்னம் பறக்கும் (5) 8.பிறகு முன்னால் சீதாபாட்டி மணாளன் (3) 9.தெற்கு ஆசிய நாடுகள் கூட்டம் (3,3) 11.மன்னிக்கவேண்டும் . அங்கு ஒரு மாது மறைந்திருக்கிறாள் (3) 12.எதிர்ப்புறம் விரைந்திடு (3) 14.பச்சை மிளகாய் வாசம். அதில் நான் அவதரிக்கிறேன் (5) 15.நிலமை புரிந்தால் அதில் கவிதை புனையும் திறன் வெளிப்படும் (3) நெடுக்காக: 1.60 நாழிகையும் (4,4) 2.கடமை ஆற்றுவோர் எதிர் பார்க்கக்கூடாதது (3) 3.ஏறி வரும் நிறை நேர் (3) 4.தப்பு சுடும். தம் பிட...