bharathi urainadai 1
பாரதியின் உரை நடை அவரது கவிதைகளைப்போல் பிரபலமடையவில்லை . ஆனால் அவர் முற்போக்கு கருத்துக்கள் உரைநடையில் கவிதை களைவிட அறிவார்ந்தவை. ஒரு நூற்றாண்டு முன்னோக்கிய அவர் 'வியாசங்கள்" 1910 களின் சொற் பிரயோகம் கொண்டவை. அதில் சில சொற்கள் இங்கே வரும் (* குறியுடன்) பாரதி உரைநடை 1 This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.ஊழி வெள்ளம் (3,5)* 6.அரசியல் தந்திரம் (2,3)* 8.பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேமென்போர் (4) 9.மானிட(4)* 10.மறைபொருள் (5)* 12.கிழிந்த துணியிலும் கர்வம் (4)* 13.ஒப்புதல் (3) நெடுக்காக: 2.ஒழுங்கை சிதறடி. அதுவே மதி (2) 3.தந்தையர் சேமிப்பை பிள்ளைகள் அடைதல் சார்ந்த (6)* ...